மூன்றாவது அணி - தேடல் முடிவுகள்

பாமக தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் வரவேற்பு கிடைக்குமா?

Feb 21, 2021 - 3 years ago

பாமக தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் வரவேற்பு கிடைக்குமா? ஜெயலலிதா கருணாநிந்தி இல்லாத நிலையில் , திராவிட கட்சிகள் எதுவும் இல்லாமல் பாமக தலைமை ஏற்று கமலஹாசன் , சீமான், தேமுதிக மற்றும் டிடிவி தினகரன் இவர்கள் இணைந்தால் தமிழகத்தில் அடுத்து ஒரு கூட்டணி ஆட்சி நடைபெற வாய்ப்பு உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மையா என்று கருத்து கணிப்பு முடிவுகள் உங்களுக்கு உணர்த்தும். அப்படி மூன்றாவது அணி அமைந்தால் வரவேற்பு கிடைக்குமா?


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைவது சாத்தியமா?

Feb 20, 2021 - 3 years ago

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைவது சாத்தியமா? வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்கிறதா என இணையத்தில் கருத்து கணிப்பு நடத்த படுகிறது. உங்கள் கருத்து என்ன?


2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? மக்கள் யார் பக்கம்

Feb 19, 2021 - 3 years ago

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? மக்கள் யார் பக்கம் மக்கள் யார் பக்கம் : 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? என இணையத்தில் கருது கணிப்பு நடைபெறுகிறது . இதில் இந்த தடவை யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்பதை இங்கே பகிரவும். உங்கள் விருப்பம் அதிமுக + பாமக + தேமுதிக + பாஜக + புதில்லையா தமிழகம் உள்ளடங்கிய கூட்டணியா? அல்லது திமுக + காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் + விடுதலை சிறுத்தைகள் கூட்டணியா ?அல்லது சசிகலா + டிடிவி தினகரன் கூட்டணியா?


பாமக எந்த கூட்டணியில் இருக்க வேண்டும்? தொண்டர்களின் விருப்பம் என்ன?

Sep 18, 2020 - 3 years ago

பாமக எந்த கூட்டணியில் இருக்க வேண்டும்? தொண்டர்களின் விருப்பம் என்ன? மாபெரும் கருத்துக்கணிப்பு - இணைப்பில் சென்று வாக்களிக்கவும்


WhatsApp Share வாட்ஸ் அப்பில் பகிர WhatsApp Share